பயங்கரவாதிகளை அனுப்ப எல்லையில் சுரங்கப் பாதைகளை அமைத்த பாகிஸ்தான் ராணுவம்! இந்திய ராணுவம் கண்டுபிடிப்பு – விசாரணை
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளை அனுப்ப எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியின் பல இடங்களில் சுரங்கப் பாதைகளை பாகிஸ்தான் ராணுவம் அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதை கண்டுபிடித்துள்ள இந்திய ராணுவம்…