Author: A.T.S Pandian

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே….

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதன்படி காச்சிகுடா, கொல்லம், நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு…

அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் மோடி அரசை எதிர்க்​கும் வழியை இந்தியாவுக்கு தமிழகம் எடுத்​துக்​காட்​டி​யிருக்​கிறது! காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கிரிஷ் சோடங்கர் பேச்சு…

சென்னை: அரசி​யலமைப்பு சட்​டத்தை அழிக்க துடிக்​கும் மோடி அரசை எதிர்க்​கும் வழியை இந்தியாவுக்கு தமிழகம் எடுத்​துக்​காட்​டி​யிருக்​கிறது என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அகில…

4ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைக்கு மத்தியஅரசு வழங்கிய விருதுகள் பட்டியல்! தமிழ்நாடு அரசு வெளியீடு….

சென்னை: நான்கு ஆண்டுகள் திமுக அரசின் சாதனைக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகள் பட்டியல் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட அரசின்…

சட்ட விரோத பண பரிமாற்றம்: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட…

மதுரை ஆதீனம் கார் விபத்து விவகாரம்: மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு…

சென்னை: மதுரை ஆதீனம் கார் விபத்து குறித்து பேசிய மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி என்று கூறிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட…

‘அரசியலமைப்பை காப்போம்”: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை அரசியல் மாநாடு

சென்னை: ‘அரசியலமைப்பை காப்போம்” என்கிற அரசியல் மாநாடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

கிரானைட் ஊழல் விசாரணை அதிகாரி சகாயம் ஐஏஎஸ்-க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்! தமிழ்நாட காவல்துறை உறுதி

சென்னை: கிரானைட் ஊழல் விசாரணை அதிகாரி சகாயம் ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என…

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம்! குடியரசு தலைவர் முர்மு வலியுறுத்தல்…

டெல்லி: மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற தேசிய மத்தியஸ்த மாநாட்டில் (National Mediation Conference) குடியரசு தலைவர் முர்மு…

ஆர்சிபியுடனான போட்டியிலும் தோல்வி அடைந்தது சிஎஸ்கே…! தோனி புலம்பல்….

பெங்களூரு: நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர்…

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடித்தது வோங் தலைமையிலான ஆளுங்கட்சி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வோங் தலைமையிலான ஆளுங்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. சிங்கப்பூரர்கள் மசெகவிற்குத் தெளிவான, வலுவான அதிகாரம் வழங்கியுள்ளனர்…