Author: A.T.S Pandian

திருவள்ளூரில் பரிதாபம்: வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 பாடசாலை மாணவர்கள் பலி!

திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருமாளின்…

வணிகர் சங்க மாநாட்டில் 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வணிகர் சங்க மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்கான 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மே 5ந்தேதி வணிகர் தினம் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.…

பட்டுக்கோட்டையில் பயங்கரம்: பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை

பட்டுக்கோட்டை: பாஜக பெண் நிர்வாகி நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தலை துடித்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த…

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மதிமுக தலைவர் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து…

எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்ட தடைக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு!

டெல்லி: எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் வேண்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்ற…

மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு ஒத்திகை! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாங்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு…

கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான  ஏர்ஷிப் தளத்தின் முதல் விமான சோதனை வெற்றி! டிஆர்டிஓ தகவல்…

டெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான ஏர்ஷிப் தளத்தின் ( ஆகாய கப்பல்) முதல் விமான சோதனையை வெற்றி என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவுப்…

ஸ்டாலின் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு உண்டு! எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: ஸ்டாலின் அரசு எத்தனை அடக்குமுறைகளை ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என அதிமுக பொதுச்செயலாளரும்,…

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியுமா? அல்லது….! காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிபதி…

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை கிரானைட் ஊழல் வழக்கின் விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படாததுகுறிது , தமிழ்நாடு காவல்துறையை கடுமையாக விமர்சித்த…

சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க 1 லட்​சம் மரக்​கன்றுகள்! மாநக​ராட்சி நடவடிக்கை…

சென்னை: சென்​னை​யில் பசுமை பரப்பை அதி​கரிக்க ஜூன் 5 முதல் 1 லட்​சம் மரக்​கன்று நடும் பணி தொடங்கப்பட இருப்பதாக சென்னை மாநக​ராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை…