Author: A.T.S Pandian

கத்தியுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற நபர் கைது! டில்லியில் பரபரப்பு

டில்லி : நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…

வாக்காளர் பிழை திருத்தம்: மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் பட்டியல் மற்றும் வோட்டர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்த ஏதுவாக தேர்தல் ஆணையம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம்…

புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் சாலை: ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை ஒன்றுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரைச் சூட்ட பரிந்துரை செய்திருந்தது. இந்த கோப்புக்கு மாநில கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்கி…

ஹாங்காங்கில் பதற்றம்: விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை

ஹாங்காங்: சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக ஹாங்காவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டு…

குரூப்4 வினாத்தாள் தவறு சர்ச்சை: 6491 பணியிடங்களுக்கு 16லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை: தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கு சுமார் 16லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு எளிமையாக இருந்தாக கூறப்படும் நிலையில்,…

தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு: இந்தியா பாகிஸ்தான் மோதல்

மாலத்தீவு: தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. மாலத்தீவில் தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது.…

பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்பிடம் பணம் வாங்கும் பாஜக! காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்

போபால்: பாகிஸ்தான் உளவு மற்றும் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி இந்துத்துவா அமைப்புகளான பஜ்ரங் தள் உள்பட சில அமைப்புகள் நிதி உதவி…

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தின் 15 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் 46 சுங்கச்சாவடிகளில் 3 சதவிகிதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்…

இன்று விநாயகர்  சதுர்த்தி: பூஜை செய்ய வேண்டிய நேரம் விவரம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே…