தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முக்கிய அம்சங்கள் – வீடியோ
சென்னை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெற…