Author: A.T.S Pandian

உலக தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி முயற்சி! செங்கோட்டையன்

கிருஷ்ணகிரி: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் செயற்கைக்கோள் உதவியுடன் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தமிழ் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

ஆயுத பூஜை, விஜயதசமி: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பண்டிகையை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள்…

வாசகர்களுக்கு இனிய ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்கு இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்… – ஆசிரியர்

அநாதகச் சக்கரம் – மருத்துவர் பாலாஜி கனக சபை , பகுதி 4

ஏற்கனவே நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் பற்றி பார்த்து இருந்தோம். இது நெஞ்சுக்குழியில் இருதயத்துக்கும், நுரையீரலுக்கும் அருகாமையில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிகளைக்குறிக்கும் சக்கரம் அநாதகச்சக்கரம். இது T7…

‘அசுரன்’ படம் குறித்து ‘வெக்கை’ நாவல் ஆசிரியர் பூமணி சொல்வது என்ன?

சென்னை: நடிகர் தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியில் வெளியாகி உள்ள அசுரன் படம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அசுரன் படத்தின் கதைக்கருவான…

மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்? மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் மலேசிய மணல் விற்பனையை வெளிப்படையாக அரசு மேற்கொள்ளாதது ஏன்? என்று மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டையைச்…

தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சி! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். டிடிவி தினகரன்ன் அமமுக கூடாரத்தில்…

இந்தியா vs தென்னாப்பிரிக்க போட்டியில் விளையாட விரும்பினேன்!  அஸ்வின் கூறுகிறார்

விசாகப்பட்டினம்: இந்திய சுழற்பந்து வீச்சாளரான, தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரன், சமீப காலமாக சில போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தான் இந்தியா தென்னாப்பிரிக்கா வுக்கு…

நீட் ஆள்மாறாட்டம்: கைது செய்யப்பட்ட பிரவீன், ராகுல், டில்லி, உ.பி.யில் ஆள் மாறாட்டம் செய்தது அம்பலம்

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த விவகாரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே ஆள்மாறாட்டம் புகார் 6 பேர் சிக்கி உள்ள…