Author: A.T.S Pandian

நவம்பர் 10ம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் அறிவித்து உள்ளது.…

ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க டி.ஆர்.பாலு மீண்டும் மனு

சென்னை: ஜெ. மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். அப்போது, வாக்குக்காக ஏராளமான பணம் விநியோகப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ரத்து…

கோவை முஸ்கான் ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்த உச்சநீதி மன்றம்

டெல்லி: தமிழகத்தையே உலுக்கிய கோவை பள்ளிக் குழந்தைகளான ரித்திக் மற்றும் முஸ்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற…

இந்துக்கடவுள் படங்கள் எரிப்பு: கிருஷ்ணகிரி கிறிஸ்தவ மதபோதகர் கைது!

கிருஷ்ணகிரி: இந்து மதத்தைச் சேர்ந்த கடவுள்களின் படங்களை எரித்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜான் பிரிட்டோ என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…

எங்களது எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடுகிறது! சிவசேனா அலறல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில், பாஜக, சிவசேனா கூட்டணி இடையே ஒற்றுமை இல்லாத நிலையில், சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடி வருகிறது என்று சிவசேனா புகார்…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு 20ந்தேதி வெளியாகிறது? ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் 20ந்தேதி வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல்…

24ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்! எடப்பாடி, ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதாவை மறைவைத்தொடர்ந்து,…

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமனம்: பதிவுத்துறை அதிரடி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தல் முடிவும் அறிவிக்கப்படுமால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா…

ஜேப்பியார் கல்வி குழுமங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சென்னை ஜேப்பியர் கல்வி குழுமத்துக்கு சொந்த மான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2016ம்…