ஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: ஈரானில் சிக்கி உள்ள தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக குடும்பத்தினர் காத்திருக்கின்றனர் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு…