Author: A.T.S Pandian

169 உறுப்பினர்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி!

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே அரசு அமோக வெற்றி பெற்றது. அவரது அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் ஆதரவு அளித்து…

ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு: திருச்சியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை! 2 பேர் கைது

திருச்சி: ஐஎஸ்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவரது வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி அருகே உள்ள…

ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: அதிமுக அறிவிப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தன்று, ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு…

கீழடி ஆய்வுக்காக ஹார்வர்டு பல்கலை.யுடன் ஒப்பந்தம்: காமராசர் பல்கலை. துணைவேந்தர் தகவல்

மதுரை: கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த தொல்பொருட்களை ஆய்வு செய்ய ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.…

திமுக, அதிமுக என மாறி… மாறி… இருந்தவர்: இன்று பாஜகவில் இணைந்தார் ராதாரவி!

சென்னை: பிரபல வில்லன் நடிகரான ராதாரவி, திமுக, அதிமுக என மாறி மாறி இணைந்து ஆதாயம் பெற்று வந்த நடிகர் , திடீர் திருப்பமாக இன்று பாஜகவில்…

ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு: அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழக கோவில்களில்இருந்து திருட்டு போன சிலைகளை கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்திய ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கி, தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சிலை…

பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்! பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்த கண்டக்டர் – வீடியோ

சென்னை: பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும்படி கண்டக்டர் பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலர்…

மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் பதவி: காங்கிரஸ் எம்எம்ஏ நானா படோலி மனுத்தாக்கல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில், சட்டமன்ற சபாநாயகர் பதவியை பிடிக்க காங்கிரஸ் கட்சி மும்முரம்…

கஞ்சா விற்பனை: உடுமலை கவுசல்யாவின் அம்மா, பாட்டி கைது

பழனி: கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்ததாக, உடுமலைப்பேட்டை கவுசல்யாவின் தாயும், பாட்டியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது உடுமலை கவுசல்யாவின் கணவர்…

வாட்ஸ் அப் தகவல் திருட்டு தொடர்பாக இஸ்ரேல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்! மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: வாட்ஸ் அப் தகவல் திருட்டு தொடர்பாக இஸ்ரேல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20…