Author: A.T.S Pandian

ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம்! கொளத்தூர் மணி எச்சரிக்கை

சென்னை: ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என்று திக தலைவர் கொளத்தூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக கூறி 2 ஆண்டுகளை…

அனுமதியின்றி சேவல் சண்டை! கரூரில் 10 பேர் கைது!

திருச்சி: கரூர் பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தியதாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதுபோல, சில பகுதிகளில் சேவல்…

வன்னியர் அறக்கட்டளை பெயர் மாற்றம்! ‘விமர்சிக்கக்கூடாது’ என ஊடகங்களுக்கு ஜி.கே.மணி மிரட்டல்

சென்னை: வன்னியர் அறக்கட்டளை பெயர் ராமதாஸ் அறக்கட்டளை என்று மாற்றம் செய்யப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து யாரும் விமர்சிக்கக்கூடாது என ஜி.கே.மணி எச்சரிக்கை…

அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து இடைநீக்கம்!

புதுச்சேரி: அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.…

30ஆயிரம் ‘புரு’ அகதிகளுக்கு மறுவாழ்வு திட்டம்! ஒப்பந்தம் கையெழுத்து

கவுகாத்தி: மிசோரம் மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த 30ஆயிரம் ‘புரு’ அகதிகளுக்கு திரிபுராவில் மறுவாழ்வு அளிக்கும் வகையிலான ஒப்பந்தம் மத்தியஅரசுக்கும், மாநில அரசு மற்றும், புரு அகதிகள் தரப்பிலும்…

8ந்தேதி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்! பரபரப்பு தகவல்கள்…

தெஹ்ரான்: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80பேர் பலியானதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில், அந்த தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள்…

ஜம்மு காஷ்மீரில் கடும் நிலச்சரிவு: 5வது நாளாக ஸ்தம்பித்து நிற்கும் 7000 வாகனங்கள்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜம்மு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு…

வார ராசிபலன்: 17.01.2020 முதல்  23.01.2020வரை! வேதா கோபாலன்

மேஷம் பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் உங்க திறமைகளை வெளிப்படுத்துவீங்க. புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். வாழ்வில் முன்னேறப் பலர் உதவுவாங்க. மதிப்பிற்குரிய பெரிய மனிதர்களின் நட்பும்…

பரபரப்பாக நடைபெற்று வரும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு…

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு தற்போது (17-01-2020) பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய ஜல்லிக் கட்டு போட்டியில், 700 காளைகள் கலந்துகொள்ளும் நிலையில், அதை பிடிக்க…

சென்னை புத்தகக்கண்காட்சியில் தொடரும் சர்ச்சை: எழுத்தாளர்கள் அவமதிக்கப்படும் அநாகரிகம்…

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், இந்த ஆண்டு அநாகரிகமான செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எழுத்தாளர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்குகூட அனுமதிக்கப்படாத நிலை உருவாகி…