Author: A.T.S Pandian

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! குடியரசு தலைவர் உரையாற்றுகிறார்

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். முன்னதாக நேற்று அனைத்துக்கட்சி எம்.பி.க்கள்…

ஊழல் புகார்: முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு!

திருச்சி: முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி வீட்டில் காவல்துறை யினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியின்போது, அவர் போக்குவரத்து…

வார ராசிபலன்: 31.01.2020 முதல் 6.02.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் என்னமோ பெரிசாய் பயந்தீங்களே? எடுத்ததெல்லாம் வெற்றிதான் போங்க. திட்டமிட்ட பயணங்கள் திட்டமிட்டபடியே நடந்து முடியும். மேலும் அவை திட்டமிட்ட வெற்றிகளையும் அளிக்கும். நல்ல சிந்தனைகளும் நல்ல…

வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

வெட்டிவேரின் மருத்துவ குணங்கள் வெட்டிவேர் ஒரு மீட்டர் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இதில் பச்சை, ஊதா நிறம் கலந்த பூக்களை உடையது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில்…

மகசேசே விருது பெற்ற டி.எம் கிருஷ்ணா புத்தக வெளியீடு விழா அனுமதியை திரும்ப பெற்ற கலாசேத்ரா! எழுத்தாளர்கள் அதிருப்தி

சென்னை: பிரபல கர்நாடக இசைப்பாடகரும், மகசேசே விருது பெற்றவருமான டி.எம் கிருஷ்ணாவின் புத்தக வெளியீடு விழா, கலாசேத்ரோ வில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,…

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: பிப்ரவரி.12-ம் தேதி விசாரிக்கப்படும்! உயர்நீதிமன்றம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை பிப்.12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. தமிழகஅரசு பணியாளர்கள் தேர்வை நடத்தி…

மிரள வைக்கும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?

சென்னை: தமிழகத்தையே ஆட்டிப்படைத்து வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், தினசரி புதுப்புதுத்தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த முறைகேட்டில், டிஎன்சிஎஸ்சி…

“திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின்!” சசிகலா சகோதரர் திவாகரன்

தஞ்சை: “திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் திமுக தலைவர் ஸ்டாலின்!” மட்டும்தான் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் நம்பிக்கை தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும்,…

மிசாவையே கண்டவர்கள் நாங்கள்; 2ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம்! ஸ்டாலின்

சென்னை: மிசாவையே கண்டவர்கள் நாங்கள்; ”இரண்டு வழக்குகள் மட்டுமல்ல – இன்னும் இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும் கவலையில்லை” எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று திமுக நிர்வாகி இல்ல…

கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் முறைகேடு: கனிமொழி எம்.பி. தலைமையில் திமுகவின்ர் தர்ணா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அந்த…