Author: A.T.S Pandian

மோனிகா லெவென்ஸ்கியுடன் தொடர்பு….. ஏன்? மனம் திறந்தார் பில்கிளின்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், தனது அந்தரங்க உதவியாளர் மோனிகா லெவென்ஸ்கியுடன் உடனான தொடர்பு குறித்து, மனத் திறந்துள்ளார்…. மன அழுத்தத்திலிருந்து மீளவே மோனிகா லெவென்ஸ்கி யுடன்…

ரூ.96 கோடி மதிப்பீட்டில் 2271 போலீஸ் வாகனங்கள்: கொடியசைத்து துவக்கி வைத்தார் எடப்பாடி

சென்னை: தமிழக காவல்துறைக்கு ரூ.96 கோடி மதிப்பீட்டிலான 2,271 போலீஸ் வாகனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு…

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ்சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…..

டெல்லி: நிர்பயா பாலியல் வழக்கு கொலை குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதி மன்றத்தில்…

கொரோனா பீதி: மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு விலக்கு…..

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு இந்த மாதம் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

அன்பழகன் கவலைக்கிடம்: அப்போலோ மருத்துவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில், இன்று அப்போலோ சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் அன்பழகன் உடல்நிலை குறித்து, அப்போலோ…

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்கா! குடியரசுத்தலைவர் பதவிப் பிரமாணம்

டெல்லி: மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்கா நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.…

7 பேர் சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெறுங்கள்! எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை

டெல்லி: 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறுங்கள் என்று மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

எலியுடன் சட்டமன்றம் வந்த முன்னாள் முதல்வர்! காரணம் தெரியுமா……

பாட்னா: பீகார் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான ராப்ரிதேவி கையில்…

வாடிக்கையாளர் வயிற்றில் அடித்த யெஸ் வங்கி; மோடியின் உலகளாவிய வணிக மாநாட்டுக்கு நிதிஉதவி….

டெல்லி: இன்று டெல்லியில் நடைபெற்று வரும் உலகளாவிய வணிக உச்சி மாநாடுக்கு ஸ்பான்சர் செய்த யெஸ் வங்கி…. இன்று மாநாடு நடைபெறும் நேரத்தில் அந்த வங்கியின் நிலைமையே…

மோடியின் கொள்கையால் ‘YES’ வங்கி ‘NO’ வங்கியானது! ராகுல்காந்தி

டெல்லி: பிரதமர் மோடியின் கொள்கையால் ‘YES’ வங்கி ‘NO’ வங்கியானது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்து டிவிட் போட்டுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த…