தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் அரசுக்கு மற்றொரு கண்! காலநிலை மாற்றம் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது…