குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்! டி.என்.பி.எஸ்.சி. தலைவர் உறுதி…
சென்னை: இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நான்காம் நிலை…