திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் மருத்துவதுறை சாதனைகள் – முழு விவரம்!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் 4 ஆண்டுகால ஆட்சியில் மருத்துவத்துறையின் மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு பாராட்டியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்…