Author: A.T.S Pandian

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை…

2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு; உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பியது….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர்…

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை: சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என…

ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு? முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி…

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு தேசிய சராசரியை விட…

320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணம்..

டோக்கியோ: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணித்தார்.…

ரூ.77ஆயிரத்தை நெருங்கியது: சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்….!

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில்…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு – போலீஸ் தடியடி…

திருச்சி: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல்…

ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க செல்வதாக பேட்டி… வீடியோ

சென்னை: தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க ஒரு வார…

ஜம்மு-காஷ்மீர் ராம்பனில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை – 11 பேர் பலி… பல வீடுகள் சேதம்…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்து வரும் கனமழையால், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை…

ஓய்வுபெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணை​யம் தலைவர் பதவி! தமிழ்நாடு அரசு தாராளம்…

சென்னை: தமிழக காவல்துறையினர் தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31ந்தேதியுடன் ஒய்வுபெறும் நிலையில், அவருக்கு தமிழ்நாடு அரசு புதிதாக தீ ஆணை​யம் ஒன்றை உருவாக்கி அதன்…