ஒரு தொகுதியில் 27,779 பேர்: போலி வாக்காளர்களால்தான் திமுக வெற்றி பெறுகிறது! அமைச்சர் துரைமுருகனுக்கு எடப்பாடி பதில்…
விருதுநகர்: போலி வாக்காளர்களால்தான் திமுக வெற்றி பெறுகிறது அமைச்சர் துரைமுருகனின் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி…