Author: A.T.S Pandian

திருப்பூர் டைடல் பார்க் திறப்பு: கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு – உடுமலையில் ரோடு ஷோ…

கோவை: இரண்டுநாள் பயணமாக கோவை சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து உடுமலையில் ரோடு ஷோ நடத்தினார். திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மினி…

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை! உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம்…

டெல்லி: பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.…

கிட்னி திருட்டு அம்பலம்: தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை…

சென்னை: சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து வந்தது (கிட்னி திருட்டு) உறுதியான நிலையில், பெரம்பலூரில் உள்ள திமுகவினருக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…

அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 9ம் வகுப்பு தேர்வில் புத்தகத்தை பார்த்தும் எழுதும் முறை அமல்!

டெல்லி: தேசிய கல்விக்கொள்கை திட்டத்தின்படி, அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் சிபிஎஸ்இ 9ம் வகுப்பு தேர்வு புத்தகத்தை பார்த்தும் எழுதும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

இலங்கை கடற்படையை கண்டித்து இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்….

சென்னை: தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும், இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற…

மோசமான பயணம்: கேரளாவில் இருந்து 5எம்.பி. உள்பட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற ஏர்இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 5 எம்.பி.க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர்…

வாக்கு திருட்டு குற்றச்சாட்டு: ஆவணங்களை சமர்ப்பிக்க கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் ராகுல்காந்திக்கு நோட்டீஸ்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டி ஆவணங்களை வெளியிட்ட நிலையில், ராகுல்காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில்,…

வாக்காளர் பட்டியல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் பேரணி

டெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் பேரணி நடைபெற உள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து…

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு 20 % டிஸ்கவுண்ட்! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

சென்னை: பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…

Blue Flag வசதிகள்: ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சென்னையின் அடையாளமான மெரினா பீச்….! எப்படி இருக்கு….?

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அடையாளமான மெரினா பீச் புளு ஃபிளக் எனப்படும் நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக…