Author: A.T.S Pandian

ஊராட்சி பகுதிகளில் அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஊராட்சி பகுதிகளில் அரசு அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கிராம ஊராட்சிகளில் அனுமதி…

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 30ந்தேதி தொடக்கம்! அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ்…

இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்தது திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

திருச்சி: மே மாதம் 9ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.…

புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய ரூ.110 கோடி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட…

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு (தொகுப்பூதிய பணியாளா்களுக்கு) 5 சதவீத ஊதிய உயா்வை தமிழ்நாடு அரசு…

அடையாறு, பக்கிங்ஹாம், கூவம், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கூவத்தில் உள்ள…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ல் தொடங்குகிறது! மத்தியஅரசு

டெல்லி: 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

தமிழகம் முழுவதும் 2,230 காவலர்களை பணியிட மாற்றம்!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 2,230 காவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். சமீபகாலமாக தமிழ்நாடு காவல்துறையினன் நடவடிக்கை கடுமையான…

தமிழ்நாடு அரசு வழங்கும் மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினரை தொழில்முனைவோராக்கும் முயற்சியில், மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்குகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து…

கடலூர், சிதம்பரம் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 5 முக்கிய திட்டங்கள் – விவரம்…

கடலூர்: சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்துக்கு 5 சிறப்பான திட்டங்களை வெளியிட்டார். முதலமைச்சர் ஸ்டாலிடன் கடலூர் மற்றும் மயிலாடுதுறை…