Author: A.T.S Pandian

தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய…

திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் சிறு துறைமுகம்! அரசின் அறிவிப்புக்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு – வீடியோ

தூத்துக்குடி,: திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அந்த திட்டத்தை…

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி வரி முறைகேடு! மேலும் 4 ஊழியர்கள் பணிநீக்கம்….

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி அளவில் வரி முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக, 8 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு உதவிய…

திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே! இது கர்நாடகா சம்பவம் – தமிழ்நாட்டில் எப்போது?

சென்னை: திரையரங்குகளின் கட்டண கொள்ளைக்கு முடிவுகட்டும் வகையில், கர்நாடக மாநில அரசு, திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டு…

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரினார் திருச்சி சிவா…

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்,.பி.யும், திமுக கழக துணைப்பொதுச் செயலாளரு மான ‘சசிகலா புஷ்பா புகழ்’ திருச்சி சிவாக்கு கடும்…

குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது! உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் மதரீதியிலான அமைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு…

தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு.. வாருங்கள் வெட்கப்படுவோம்..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… தமிழ்நாட்டுக்கு தலைகுனிவு.. வாருங்கள் வெட்கப்படுவோம்.. மது போதை​யில் பள்ளிக்கு வந்​ததைக் கண்​டித்த ஆசிரியரை, மது பாட்டிலாலேயே குத்தி…

காமராசரின் புகழுக்கு களங்கம் கற்பித்த தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்…

சென்னை: மறைந்த பெருந்தலைவர் காமராஜர் குறித்து இல்லாத ஒன்றை கூறி அவதூறாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், காமராசரின் புகழுக்கு…

சென்னையில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ நடைபெறும் இடங்கள் விவரம்…

சென்னை; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்று எங்கெல்லாம் நடைபெறுகிறது என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு…

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் PG (முதுநிலை) இடங்கள் அதிகரிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் PG (முதுநிலை) படிப்புக்கான இடங்கள் அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசாரணை மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…