Author: A.T.S Pandian

AC வேலை செய்யாத அரசு பேருந்து: பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…

சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான 7 அடுக்கு வணிக வளாகம் அமைக்கிறது மெட்ரோ நிர்வாகம்…

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அரும்பாக்கம் மெட்ரோ அருகே பல மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை அதிகரித்து வருவாய்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரரும் நடிகருமான மு.க.முத்து காலமானார்! திமுக நிகழ்ச்சிகள் ரத்து..

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.முத்து உடல் நலக்குறைவால் காலமானார்; இவரது உடல் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக…

“நேர்மைக்கு கிடைத்த பரிசு”! சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசன்….

சென்னை: என “நேர்மைக்கு கிடைத்த பரிசு” என, அரசு மற்றும் காவல்துறையை விமர்சித்த டி.எஸ்.பி சுந்தரேசன் தனது ஸ்பெண்ட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். கார் மறுக்கப்பட்டதாக…

வங்க கடலில் உருவாகிறது புயல் சின்னம்! சென்னையில் இரவு முதல் பரவலாக மழை…

சென்னை: வங்கக்கடலில் 24-ந்தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்றும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.…

ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கு: சத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது!

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நடைபெற்றதாக ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யாவை அமலாக்கத்துறையினர் கைது…

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியது! கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலின்போது,…

ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம்! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு…

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? அன்புணி ஆவேசம்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புணி, கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரி சுந்தேரசனை…

30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்! திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: 30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு…