எண்ணூர் அனல் மின்நிலைய விபத்தில் 9 பேர் பலி – பிரதமர் முதல்வர் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவிப்பு…
சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிவாரணமும் அறிவிக்கப்பட்டு…