கள்ளக்காதலனுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கு சாகும்வரை சிறை! மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
காஞ்சிபுரம்: குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற குன்றத்துர் பகுதியைச் சேர்ந்த அபிராமியும் அவரது கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள மகளிர்…