தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில் இல்லை! உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
மதுரை: தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில், இல்லை, அது கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மதுரை…