Author: A.T.S Pandian

கர்நாடகாவில் வாக்கு திருட்டு: தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் 5ந்தேதி போராட்டம்! சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ராகுலிடம் உள்ளதாகவும், தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் வரும் 5ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என மாநில…

திரு.வி.க. நகர், பெரியார் நகர் பேருந்து நிலையங்களை அடுத்த மாதம் முதல்வர் திறந்து வைப்பார்! அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள்…

சிஎம்ஆர்எல் பயண அட்டை செல்லாது… இன்றுமுதல் மெட்ரோ ரயிலில் ‘சிங்கார சென்னை அட்டை’யை பயன்படுத்த அறிவுறுத்தல்…

சென்னை: இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் cmrl பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிங்கார சென்னை அட்டையை மட்டுமே…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திருநங்கையர் கொள்கை 2025ன் நோக்கம் மற்றும் இலக்குகள் என்ன? – விவரம்

சென்னை: தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025யினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த கொள்கை 2025ன் நோக்கம் மற்றும் இலக்குகள் என்ன? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. சமூகத்தில்…

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள்….! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள்….

சென்னை: நாளை (ஆகஸ்ட் 2) முதல் தமிழ்நாடு முழுவதும் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நோய்…

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட…

திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரவேண்டுமா? விளாத்திக்குளம் பொதுமக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி…

தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில் மக்கள் சந்திப்பு நடத்திய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வரவேண்டுமா? விளாத்திக்குளம் பகுதி பொதுமக்களிடம்…

தமிழ்நாடு 74 ஆண்டுகளில் பெற்ற கடனைவிட திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் பெற்ற கடன் அதிகம்! அன்புமணி விமர்சனம்…

கும்மிடிப்பூண்டி: “தமிழ்நாடு கடந்த 74 ஆண்டுகளில் பெற்ற கடனை விட தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு 4 ஆண்டுகளில் பெற்ற கடன் அதிகம்” என்று நடைபயணம் மேற்கொண்டுள்ள…

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இணைந்தது தமிழக வெற்றிக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகம் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் கட்சியான தமிழக…

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்று ஓய்வுபெறும் நிலையில், நேற்று மாலை திடீரெ இடைநீக்கம் செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்…