ஆம்னி பேருந்து கட்டணங்கள் வரலாறு காணாத உயர்வு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை….
சென்னை: தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…