தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது – பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்ணா…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய கூட்டத்தில் மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தொடர்…