Author: A.T.S Pandian

அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட, கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிவகங்கை…

 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில் 1100 ஏக்கர் நிலம் எப்படி? நெல்லை மசூதி – வக்ஃபு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி!

சென்னை: நெல்லையில் உள்ள மசூதி ஒன்றுக்கு 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில், 1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்தாக உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை…

‘சென்னை குடிநீர் செயலி’:  செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்

சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அங்கு, கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர்…

55ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தூத்துக்குடியில்  இரண்டு கப்பல்கட்டும் தளம்! முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம் அமைய இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,…

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: புகழ்பெற்ற மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதாசேகப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் முக்கிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஸ்டாலின் தலைமையில்  நாளை திமுக எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம்!

சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (செப்.23-ம் தேதி) திமுக கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன்…

செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் கைது! பெற்றோர்கள் அதிர்ச்சி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மேலும் சில மாணவிகளை இதுபோல கண்காணித்து…

சென்னையில் 15இளம்பெண்களுடன் போலி கால் சென்டர் நடத்தி வந்த இரு பெண்கள் கைது! புதுச்சேரி போலீசார் அதிரடி

புதுச்சேரி: சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…

எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை…

தவெக தொண்டர்கள் டோல் கட்டணம் செலுத்த மறுத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு! உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு…

மதுரை: நடிகர் விஜயின் கட்சியான தவெகவின் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால், அரசு வருவாய் இழப்பு…