Author: A.T.S Pandian

கிராமப்புரங்களில் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: கிராமப்புரங்களில் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் வங்கிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்தார். சென்னை கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்தில் குறு,…

வாரத்தில் 4நாட்கள் தொகுதியில் பணியாற்றுங்கள்! திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: வாரத்தில் 4நாட்கள் தொகுதியில் பணியாற்றுங்கள் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுரை கூறினார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்அக்டோபர் 4ந்தேதி தொடங்குகிறது! சபாநாயகர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14ல் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,…

தசரா திருவிழா: குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் – போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

உடன்குடி: புகழ்பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு தடை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள்…

எஸ்எஸ்ஏ நிதி மத்தியஅரசுடன் மாநிலஅரசு புரிந்துணர்வு அடிப்படையிலானது! மத்திய கல்விஅமைச்சர்  தர்மேந்திர பிரதான்

சென்னை: எஸ்எஸ்ஏ நிதி மத்தியஅரசுடன் மாநிலஅரசு புரிந்துணர்வு அடிப்படையிலானது என மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையே கல்வி தொடர்பான சர்ச்சை…

புதிதாக கட்டிய 9 மாதத்தில் அரசு பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! அதிர்ஷ்டவசமாக தப்பிய குழந்தைகள்… வீடியோ

திருச்சி: திருச்சியில், புதிதாக கட்டிய அரசு பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதமே ஆன நிலையில், அப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த…

பால் விலை குறைப்பு இல்லை: ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் இன்று ஜிஎஸ்டி குறைப்பு அமலாகி உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு, ஆவின் பால் விலையை குறைக்காத நிலையில், பால் பொருட்களின் விலையை குறைத்து…

பல மொழிகளைக் கொண்ட ‘சென்னை ஒன்’ செயலியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொதுமக்கள் அரசுபேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில், பல மொழிகள் பேசும் மக்களின் வசதிக்காக பல மொழிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை…

ஜிஎஸ்டி 2.0: வரி குறைப்பு தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பொதுமகக்ள் ஜிஎஸ்டி வரி தொடர்பான புகார்கள் அளிக்க உதவி எண்கள்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.…

ஜிஎஸ்டி குறைச்சாச்சு – ஆவின் பால் விலையை ஏன் குறைக்கல! திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி…

சென்னை: ஜிஎஸ்டி குறைச்சாச்சு , அப்படி இருக்கும்போது, தமிழ்நாடு அரசு ஏன் ஆவின் பால் விலையை ஏன் திமுக அரசு குறைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி…