அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடை நீக்கம் ரத்து! ஆளுநர் நடவடிக்கை
சென்னை: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதை ரத்து செய்து ஆளுநா் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பரபரப்பை…