SIR தேவை என்று அதிமுக கூறியதை மெய்பித்துள்ளது வரைவு வாக்காளர் பட்டியல்! எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: SIR தேவை என்று அதிமுக கூறியது மெய்பித்துள்ளது வரைவு வாக்காளர் பட்டியல் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். விடுபட்டவர்களை…