தாயுமானவர் திட்டம்: ஜனவரி 4, 5-ல் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்!
சென்னை: தாயுமானவர் திட்டத்தின்படி, ஜன. 4, 5-ல் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 4 மற்றும் 5…