வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 வெளிநாட்டு கார்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்..
கொச்சி: வரி ஏய்ப்பு புகாரின்பேரில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சட்டவிரோதமாக வாங்கிய 2 வெளிநாட்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.…