திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து…