Author: A.T.S Pandian

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

பத்திரிகை டாட் காம்-ன் (www.Patrikai.Com) செய்தி இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரின் வாழ்விலும்…

சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஜியோ நிறுவனம்…

மும்பை: ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம்…

ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கு 10வது முறையாக பரோலை நீட்டித்தது தமிழகஅரசு!

சென்னை; ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கு 10வது முறையாக பரோலை தமிழகஅரசு நீட்டித்ததுள்ளது. இதனால்,கடந்த 8 மாதமாக சிறையில் இருந்து விடுபட்டு வீட்டில் சொகுசு வாழ்க்கை…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு!

சென்னை: முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச்…

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் மீண்டும் போரிஸ் ஜான்சன்?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் உள்பட 3 பேர் களமிறங்கி இருப்பதாக…

மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம்! அமைச்சர் தகவல்…

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று…

ஒன்றரை ஆண்டில் 10லட்சம் பேருக்கு பணி: ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டமான ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடக்க…

2022ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் 25ம் தேதி  நிகழ்கிறது! வெறும் கண்ணால் பார்க்ககூடாது என எச்சரிக்கை…

டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி ‘பகுதி சூரிய கிரகணம்’ நிகழ இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! 5 நாட்கள் மழைபெய்ய வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுவை மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

25ந்தேதி விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய தகவல்…

திருச்சி: தீபாவளிக்கு மறுதினம் வரும் 25ந்தேதி விடுமுறை விடுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தீபாவளி…