காற்றழுத்த தாழ்வு பகுதி: 20ந்தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 19ந்தேதி மிதமான மழையும், 20ந்தேதி கடலோர 9மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என…