ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது ரயில் பாதைக்கான ஆய்வு நிறைவு…
சென்னை: ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது பாதைக்கான இருப்பிட ஆய்வை தெற்கு ரயில்வே நிறைவு செய்துள்ளது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே முன்மொழியப்பட்ட நான்காவது பாதைக்கான…