சென்னைக்கு சீரான குடிநீர் வழங்க ரூ.3,108 கோடியில் புதிய திட்டம்! முதல்வர் உத்தரவு
சென்னை: சென்னையில் சீரான குடிநீருக்காக ரூ.3,108 கோடியில் புதிய திட்டம் தொடங்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…