Author: A.T.S Pandian

என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், விவசாயிகளின்…

சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் 4இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத…

எதிர்க்கட்சி, பாஜக கூட்டணி எதிரெதிர் கூச்சல் – அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பாஜக கூட்டணி எம்.பி.க்களும் கூச்சலிட்டதால், சபையில் அமைளி ஏற்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற…

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு உணவு உற்பத்தியில் சாதனை, 2லட்சம் இலவச மின் இணைப்புகள்! வேளாண் கண்காட்சியை திறந்து வைத்த முதலமைச்சர் உரை…

திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன என்றும், திமுக அரசில் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும்,…

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மதிப்புகளுடன் வெளியானது ‘டிஎம்கே பைல்ஸ்2’ ஊழல் பட்டியல் – வீடியோ

சென்னை: டிஎம்கே பைல்ஸ்2 என்ற பெயரில், திமுக நிர்வாகிகளின் ஊழல் சொத்து விவரங்களை தமிழ்நாடு மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்என்.ரவியுடன் வழங்கினார். பின்னர்,…

ஜூலை 27: ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று…

ஏவுகனை நாயகன் APJ அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று (ஜூலை 27) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை…

தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்!  94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான உதவி தொலைபேசி 94999 88009 என்ற எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளில் அறை…

தமிழகத்தில் கட்டமைப்பு வசதியில்லாத 80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தால், அந்த கல்வி நிறுவனம் இயங்க அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில்…

கடந்த 5ஆண்டுகளில் மத்திய கல்வி நிலையங்களில் இருந்து 25,593 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ள அவலம்….

டெல்லி: மத்தியஅரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 25,593 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி (SC/ST/OBC) மாணவர்கள் என்பது…