Author: A.T.S Pandian

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் மனு வழக்கு 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமின் மனுமீதான விசாரணையை வரும் 28ந்தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம்…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி! ஃபரூக் அப்துல்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 28கட்சிகளை கொண்ட இண்டியா…

கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு என தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கு: மு.க.அழகிரி உள்பட அனைவரையும் விடுதலை செய்தது மதுரை நீதிமன்றம்…

மதுரை: கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் சமயத்தில், வட்டாட்சியரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில்,…

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் – ரூ.210 கோடி அபராதம்! அஜய் மக்கென் தகவல்…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸ் பொருளாளர் மக்கென் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…

அவசர வழக்காக விசாரிக்க முடியாது! செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்க மறுத்தது சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தனது மீதான…

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி அந்தர் பல்டி! ஓபிஎஸ்…

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி அடித்து இருப்பதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

5வது நாளாக தொடரும் போராட்டம் – கிண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது..!!

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று 5வது நாளாக போராடி வருகின்றனர். சென்னை கிண்டியில் சாலை மறியலில்…

2024 நாடாளுமன்றத் தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்பமனு குறித்து திமுக தலைமை அறிக்கை…

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பம் பெறுவதற்கான தேதி விவரங்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது. மக்களவை தேர்தல் இன்னும் சில…