பொங்கல் பண்டிககை: சென்னை தீவுத் திடலில் 50-வது சுற்றுலா தொழில் பொருட்காட்சி தொடங்கியது….
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத் திடலில் 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது. இந்த பொன்விழா பொருட்காட்சியை சுற்றுலாத்…