ஆட்சியில் பங்கு? பெண்களின் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது….? அமைச்சர் சூசகம்…
சென்னை: ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ. பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.…