Author: A.T.S Pandian

லோக்சபா தேர்தல் 2024: மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிப்பு….

சென்னை: மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. திமுக…

லோக்சபா தேர்தல் 2024: மதிமுகவுக்கு ‘பம்பரம்’ கிடைக்குமா?

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான்…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்னும் ஒருவாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர் என தமிழ்நாடு அரசு…

வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்! தேர்தல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்து உள்ளார். தமிழகம்-புதுச்சேரி உள்பட 21…

லோக்சபா தேர்தல்2024: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,…

தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் கனிமொழி

சென்னை: தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள எம்.பி. கனிமொழி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

சென்னையில் ஜோராக நடைபெறும் போதைபொருள் விற்பனை: ஒரு வாரத்தில் 40 பேர் கைது….

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டு…

“ஓட்டுக்கு பணம்” கொடுக்கும் பழக்கத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம்! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

சென்னை: “ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம் என கூறிய மூத்த அரசியல்வாதியும், சமூக ஆர்வலருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்தியாவிலேயே கூட்டணி அரசியலை கொண்டு வந்தது…

லோக்சபா தேர்தல் 2024: பங்குனி உத்திரம் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல்…!

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ( மார்ச் 25ந்தேதி) பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாளை முன்னிட்டு தமிழகத்தில் 405 பேர்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: ஸ்லீப்பர் செல்கள் 2 பேர் கைது!

சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் சென்னையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பில் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்ட 2 பேரை…