Author: A.T.S Pandian

வார விடுமுறை: 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: வார விடுமுறையையொட்டி, 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு 940…

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்! ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக பேட்டி!

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம் என்று கூறியதுடன், அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என செய்தியாளர்களுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக தெரிவித்துள்ளனர்.…

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக மரியாதை செலுத்திய டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன்

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசும்பொருளாக…

தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா! சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்…

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, விரைவில் அமைய…

ரூ.18லட்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கிய பலே கில்லாடி! இது சென்னை சம்பவம்…

சென்னை: ரூ.18லட்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கிய பலே கில்லாடி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.…

பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சென்னை: கோயம்பேட்டில் பள்ளி சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்த திமுக பிரமுகரான உளுந்தை முன்னாள் ஊராட்சி…

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை…

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்திர விழாவையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…

தமிழக அரசின் நகராட்சி துறையில் ரூ.888 கோடி பணி நியமன ஊழல் புகார்! ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தகவல்…

சென்னை: நகராட்சி துறையில் ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் நேருவின் மறுப்புக்கு அமலாக்கத்துறை பதில் தெரிவித்துள்ளது. தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று கூறி…

நவம்பர் 2 அன்று மாலை 5:26 மணிக்கு விண்ணில் பறக்கிறது LVM3-M5 ராக்கெட்! நேரத்தை அறிவித்தது இஸ்ரோ….

ஸ்ரீஹரிகோட்டா: LVM3-M5 ராக்கெட் வருகிற 2-ஆம் தேதி மாலை 05:26 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…

ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக ரஃபேல் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீஸ் போர் விமானத்தில் பறந்துள்ள நிலையில், தற்போது…