Author: A.T.S Pandian

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்! கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்…

அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனா! மத்திய அரசு கண்டனம் -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இடாநகர்: இந்தியா சீனா எல்லை பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீன அரசு மாற்றி அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், பள்ளி, கல்லூரிகளில் சாதி வேறுபாடுகளை களைவது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவின் பதவிக்காலம்…

போதைபொருள் கடத்தல் விவகாரம்: இன்று விசாரணைக்கு ஆஜராவாரா டைரக்டர் அமீர்…

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி “போதை பொருள்” கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மூலம் பயனடைந்த டைரக்டர் அமீர் உள்பட சிலருக்கு தேசிய…

விவிபாட் ரசிதுகளும் எண்ணப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: வாக்குப்பதிவின்போது, யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்படுகிறது. இந்த இயந்தித்தின்மூலம் கிடைக்கும், எந்த சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டது என்ற ரசிதுகளையும் எண்ண வேண்டும்…

பணப்பட்டுவாடா: சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!

சென்னை: பணப்பட்டுவாடா புகார்கள் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள்,…

நீதிபதி ஜெயச்சந்திரனிடம் மீண்டும் விசாரணைக்கு வந்த பொன்முடி உள்பட முன்னாள் இந்நாள் அமைச்சர்களின் வழக்குகள்….

சென்னை: முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளை ​நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வரும் நிலையில், அவர் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இந்த…

தேர்தல் பத்திரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்….

சென்னை: தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டதுடன், தேர்தல் பத்திரம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில்…

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை: ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 51,640 ஆக உயர்வு!

சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் ஆயிரத்து நூறு ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த…

நாடு முழுவதும் இன்றுமுதல் முக்கிய மருந்து, மாத்திரைகளின் விலை உயர்வு…

டெல்லி: இன்று (ஏப்ரல் 1) புதிய நிதியாண்டு தொடங்கியதை அடுத்து, இன்று முதல் பல்வேறு மருந்து மற்றும் மாத்திரைகளின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுமார் 800க்கும்…