Author: A.T.S Pandian

ஆம்ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமார் கைது

டெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில் கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்…

நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு.. பயணிகள் அதிர்ச்சி…

நாகப்பட்டினம்: பயணிகள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 3வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. இதனால், முன்பதிவு செய்த…

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பில், கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலில், 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு…

”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது”! ரேபரேலியில் ராகுல் காந்தி இறுதிக்கட்ட பிரசாரம்…

பாட்னா: ”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது” என இறுதிக்கட்ட தேர்தல் பிரசார போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி கூறினார். உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில்…

மே 22ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு கோடை விழா….

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தை அடுத்து அமைந்துள்ளது…

லோக்சபா தேர்தல் 2024: 5வது கட்ட தேர்தல் நடைபெறும் 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வு…

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும், 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது. வாக்குப்பதிவு வரும் 20ந்தேதி (திங்கள்கிழமை) காலை…

100% தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: 100% தேர்ச்சி எடுத்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் 10, 12ம்…

நடிகை ராதிகா குறித்து அவதுாறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

சென்னை: திமுகவின் ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என சமூக…

டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது திடீர் தாக்குதல்…

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி…

வேங்கைவயல் சம்பவம் எதிரொலி: மாநிலம் முழுவதும் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ‘பூட்டு’ போட உத்தரவு…

சென்னை: வேங்கைவயல் சம்பவம் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு ‘பூட்டு’ போட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர்…