திமுகவின் மூத்ததலைவர் எல்.கணேசன் மறைவு.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
சென்னை: திமுகவின் மூத்த தலைவரும், மொழிப்போர் தியாகியுமான எல்.கணேசன் காலமானார். அவருக்கு வயது 92. மறைந்த எல்.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம்…