Author: Nivetha

ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…

ராஞ்சி: ஜார்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட…

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்! மத்தியஅரசு எச்சரிக்கை

டெல்லி: ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிப்பு அபராதம் விதிக்கப்படும் என மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான வரிச் சட்டம்,…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: திடீல் உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில…

தற்காலிக புயல் – அதி கனமழை: நாளை (நவ.29) 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! வானிலை மையம் தகவல்

சென்னை: நாளை (நவ.29) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ள 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையடம ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த…

அமலாக்கத்துறையின் மாவட்ட ஆட்சியர்கள் மீதான மணல் குவாரி வழக்கில் அரசு வக்கீல் மிஸ்ஸிங்! நீதிபதிகள் கோபம்…

சென்னை: அமலாக்கத்துறையின மாவட்ட ஆட்சியர்கள்மீதான மணல் குவாரி வழக்கில் அரசு வக்கீல் ஆஜராகாததால் கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். பொதுத் துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராகி…

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்! தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு கோரிக்கைகள்…

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி பெயர் அறிவிப்பு…

டெல்லி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா கசாந்தி வத்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ்…

வடகிழக்கு பருவமழை: செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் உயிரிழப்பு – 50 பேர் காயம்!

அபுஜா: நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறியதில் 94 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயம் அடைந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவின்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 3% அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி முன்தேதியிட்டு…