சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்
டெல்லி, 90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நீங்கள் நடத்தவில்லை என்றால் அடுத்த பிரதமர் நடத்துவார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.…