Author: Nivetha

மோடி விமானத்தை நவீனப்படுத்த 1, 365 கோடி ரூபாய்..

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல ஏர் இந்தியா நிறுவனம், இரண்டு போயிங் ரக விமானங்களை விலைக்கு வாங்கியுள்ளது. அமெரிக்க…

‘வீடியோ ஹாலில்’ கணவனிடம் ’’தகவல்’’ சொல்லி விட்டு தூக்கில் தொங்கிய பெண்..

கோவை முத்துக்கவுண்டன் புதுரை சேர்ந்த ராஜேஷ் குமார், நாகலாந்து மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். சென்னையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைபார்த்த…

இங்கிலாந்தில்  அக்‌ஷய் குமார் படப்பிடிப்பு ஆரம்பமானது..

அக்‌ஷய் குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய இந்திப்படம் ‘பெல்பாட்டம்’. 1980 களில் நடந்த நிஜ சம்பவத்தை களமாக கொண்டு…

இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு ஆயிரக்கணக்கில் குவியும் மனுக்கள்..

ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தனது தகுதிக்கு அதிகமாகவே உதவிகளை செய்துள்ளார், இந்தி நடிகர் சோனு சூட். பண உதவி…

நிதீஷ்குமார் கட்சியில் இணைந்த லாலுவின் ‘சம்மந்தி’’.. சூடு பிடிக்கிறது பீகார் தேர்தல் களம்…

பீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், முதல்-அமைச்சராக இருக்கிறார். இந்த கூட்டணியில்…

மூன்று ஆண்டுகளில் ரயில் மோதி  30 ஆயிரம் பேர் உயிர் இழப்பு..

கடந்த நிதி ஆண்டில் ரயில் விபத்தில் ஒருவர் கூட மரணம் அடையவில்லை’’ என ரயில்வே கூறி வருகிறது. இந்த நிலையில் நிதி ஆயோக் செயல் தலைவர் அமிதாப்…

‘’ஆமாம்.. நான் கலகக்காரி தான்’ மனம் திறந்த கஸ்தூரி..

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் வேலை பார்த்த டாக்டரை கல்யாணம் செய்த நடிகை கஸ்தூரி, இன்று இரண்டு குழந்தைகளின் தாய். சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.…

அமெரிக்க பயணம் ரத்து: மும்பை மருத்துவமனையில் சஞ்சய் தத்துக்கு சிகிச்சை ..

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், சுவாசக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ்…

‘ஒரு கண்ணில் வெண்ணை.. மறு கண்ணில் சுண்ணாம்பு’- கொந்தளிக்கும் போலீஸ்

ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை எதிர்த்து போராடும் காவலர்கள் வீர மரணம் அடையும் நேரங்களில், அவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளித்து வருகிறது. இப்படி…

பூக்களுக்கு தடை விதித்த பினராயி விஜயன்..

தீபாவளிக்கு பட்டாசு போன்று கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை யின் தனிச்சிறப்பே ‘’பூக்கோலம்’’ தான். மாவேலி மன்னனை மலர்களால் வரவேற்கும் ஓணம் பண்டிகையை கொண்டாட,…